கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்கவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவு.

வேலூர், தனியார் பள்ளியில் சீருடை மற்றும் புத்தகங்களுக்காக ரூ. 11,977 செலுத்தக்கோரிய பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு.

Comments