Posts

நீதிபதி சா.நாகமுத்து

 முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!* "எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன...  அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!" என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார்.  வழக்கு தொடுத்தவரும், அவரே! ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்! மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்;  வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்!  அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன்.  அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது...  திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்ப...

life

 இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துரு அதை அழித்து விடும். அதேபோல் யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும். - ரத்தன் டாடா. நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை. நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும். எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.

D.A

 TAMIL NADU GOVERNMENT ANNOUNCE D.A 4 % ON 17.05.2023.